“ஆண்டில் சிறந்த மாணவர்” விருது ஆயுள் காப்பீட்டுக்கழகம் (எல்.ஐ.சி) சார்பில் வழங்கப்பட்டது. கோவை, நேரு நகரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இந் நிகழ்வில், சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் 25 மாணவர் களுக்கு உண்டியல் வழங்கப்பட்டது. இதில், எல்.ஐ.சி. கோவைக் கோட்டம், மேலாளர்(வணிகம்), ஜெயகணேஷ் ஆகியோர் மாண வர்களுக்கு உண்டியலை வழங்கினர். இதில், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் திரளானோர் பங்கேற்றனர்.