court

img

தனியார் சொத்து விவகாரம்- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுதில்லி,நவம்பர்.05- எல்லா தனியார் சொத்துகளையும் பொது நலன் கருதி கையகப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 
அரசியல் சாசன பிரிவு 39(B) படி எல்லா தனியார் சொத்துகளை பொது பயன்பாட்டிற்கு கையகப்படுத்த முடியாது என 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் 7 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு அளித்துள்ளனர்.