court

img

ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்தார்.
ஆளுநரின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளதாகவும், தமிழ்நாடு ஆளுநராக செயல்பட அவருக்கு விருப்பம் இல்லை என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றதாகவும், அவர் விளம்பரம் தேடும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறார் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.