ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரின் சொந்த நலன்களை கட்சியின் நலன்களுக்குக் உட்படுத்த வேண்டும் என்பதன் பொருள் என்னவெனில், வர்க்க விடுதலையின் நலன்களுக்கும், தேச விடுதலையின் நலன்களுக்கும், கம்யூனிசத்தின் நலன்களுக்கும், சமூகத்தின் முன்னேறிய பரிணாம வளர்ச்சியின் நலன்களுக்கும், கட்சி உறுப்பினரின் சொந்த நலன்கள் உட்படுத்தப்பட வேண்டும் என்பதேயாகும்.
- லியூ சோஷி -