articles

img

சவூதி அராம்கோ லாபம் அதிகரிப்பு

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சவூதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின்   நிகர லாபம்  8.31 சதவீதம் அதிகரித்துள்ளது.இதன்  முந்தைய மூன்று மாதங்களுடன் ஒப்பிடு கையில் 3,260 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட சுத்திகரிப் பால் இந்த லாபம் அதிகரித்துள்ளதாக அந் நிறுவன தலைவரான அமின் நாசர் தெரி வித்துள்ளார்.