articles

img

பப்புவா நியூ கினியா எரிமலை வெடிப்பு

பப்புவா நியூ கினியாவில் உள்ள நியூ பிரிட்டன் தீவில் உள்ள மவுண்ட் உலவுன் எரிமலை  வெடித்து 15,000 மீட்டர் உயரத்திற்கு புகையைக் கக்கியது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக  ஜப்பா னில் உள்ள இசு மற்றும் ஒகசவாரா ஆகிய தீவுகள் பாதிக்கும்  அபாயம் உள்ளது என்றும்  தெரிவித்துள்ளது.