செவ்வாய், செப்டம்பர் 22, 2020

தமிழகம்

img

ரயில்வே சீசன் டிக்கெட் பயண தூரம் அதிகரிப்பு

சென்னை:
ரயில்வே சீசன் டிக்கெட் பயண தூரம் 160 கிலோமீட்டர் தூரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.150 கிலோமீட்டர் தூரம் வரை இருந்தசீசன் டிக்கெட் பயணதூரம் 10 கிலோ மீட்டர் அதிகரிக்கப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பால், அரக்கோணம்,திருத்தணி, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வந்து செல்லும் பயணிகள் பயனடைவர். 

;