arrested

img

‘யோகி’யை அவதூறு செய்ததாக 3 நாட்களில் 4 பேர் கைது!

ஆதித்யநாத்தை திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாக கூறியிருந்தார். இந்த வீடியோகாட்சியை தில்லியைச் சேர்ந்த செய்தியாளர் பிரசாந்த் கனோஜியா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

img

தாராபுரம் வணிக வளாகத்தில் திருடிய ஊழியர் கைது

தாராபுரம்- பொள்ளாச்சி ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் மதுரை பங்கஜம் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார்

img

வாடகைக்கு வீடு எடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டவர் கைது

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை இந்திரா நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது தாயார் சம்பவத்தன்று குப்பைக் கொட்டுவதற்காக வீட்டுக்கு வெளியே அருகிலுள்ள பகுதிக்குச் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர், 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்

img

பொன்னமராவதி விவகாரம் மேலும் ஒருவர் கைது

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாகவும், ஒரு சமூகத்தைப் பற்றி அவதூறாகவும் இருவர் பேசிக் கொண்ட ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது

img

குழந்தை விற்பனை புகார்: செவிலியர் கைது

நாமக்கல் மாவட்டம் ராசி புரத்தில் குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை மாவட்டக் காவல் துறையினர் வியாழனன்று மாலை கைது செய்தனர்.

img

நியாயம் கேட்டு போராடியவர்கள் மீது காவல்துறை தடியடி-கைது

காட்டுமன்னார்கோயில் அருகே மெய்யாத்தூர் கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த 8-ஆம் வகுப்பு படிக்கும் துர்காதேவி என்ற மாணவி பள்ளியின் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் தூக்கிட்டநிலையில் புதனன்று இறந்து கிடந்தார்

img

36 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்திய ரவுடிகள், போதைப்பொருள் விற்பனை குற்றவாளிகள், கள்ளசாராய குற்றவாளிகள் என 36 ரவுடிகள் குண்டர்தடுப்பு சட்டத்தினி கீழ்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

;