மோடி அரசு

img

பெண்களைப் பார்த்து மோடி அரசு பயப்படுகிறது... வீட்டுச்சிறையில் இருக்கும் மெகபூபா முப்தி விமர்சனம்

உமர் அப்துல்லா விடுதலைக்கு, மகிழ்ச்சி தெரிவித்து இருப்பதுடன்.....

img

சிஏஏ பற்றி நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது... உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு ஆணவம்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பதுமுற்றிலும் சட்டப்பூர்வமானது; அரசியல மைப்பு சட்டத்திற்கு உட்பட்டது...

img

40 சதவிகித பள்ளிகளில் இன்னும் மின்சாரம், விளையாட்டு மைதானம் இல்லை... அரசுப் பள்ளிகள் மேம்பாட்டில் மோடி அரசு மெத்தனம்

கல்வித்துறையில் இதுபோன்ற தாமதம் மற்றும் மந்தநிலை மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் இருந்துவிலகும் மனநிலையை உருவாக்கி விடும்...

img

லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதில் தீவிரம்....பாரத் பெட்ரோலியத்தை ஏலம் விட்டது மோடி அரசு

அரசாங்கத்தின் பங்கு சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய். இதைத்தான் தனியாருக்கு கைமாற்றிவிடும் வேலையில் மோடி அரசு இறங்கியுள்ளது.....

img

நீதிபதி முரளிதரைக் கண்டு மோடி அரசு அஞ்சுவது ஏன்? தேதியே இல்லாமல் அவசர அவசரமாக வந்த பணியிட மாற்ற உத்தரவு

2002-இல் குஜராத்தில் நடந்த வன் முறை, 1993-இல் மும்பையில் நடந்த வன்முறை, 2008-இல் ஒடிசாவில் நடந்த வன்முறை, 2013-இல் முசாபர் நகரில் நடந்தவன்முறை போன்றவற்றில் எல்லாம், சிலஅரசியல்வாதிகள், பிரபலங்கள் குளிர் காய்கிறார்கள்....

img

நுகர்வோர் செலவினம் 40 ஆண்டுகளில் இல்லாத சரிவு....வறுமையை மூடிமறைக்க மோடி அரசு முயற்சி

நுகர்வோர் செலவுகளும் மோசமான வகையில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பது தெரியவந்தால் அரசு மீதான அதிருப்தி அதிகரிக்கும்....

img

பருவநிலை ஆராய்ச்சியை காட்டிலும் சமஸ்கிருத ஆய்வுக்கு அதிக நிதி.... ரூ.643 கோடியை அள்ளிக் கொட்டிய மோடி அரசு

தமிழ் பேசுவோருக்கு தலா ஒரு ரூபாய் 13 காசுகளும், கன்னடம் பேசுவோருக்கு தலா 24 காசுகள், தெலுங்கு பேசுவோருக்கு 13 காசுகளை மட்டுமே செலவிட்டுள்ள மத்திய அரசு...

img

‘ஏர் இந்தியா’வுக்கு மோடி அரசு ரூ. 822 கோடி பாக்கி... எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்

வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை ஏற்றிவந்த வகையில் 12.65 கோடி ரூபாய், ஆட்களை வேறு இடத்திற்கு வெளியேற்றும் (மீட்புப்) பணியில் ஈடுபட்ட வகையில்....

;