முதலீட்டாளர்கள்

img

4 நாட்களில் மட்டும் ரூ.15 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்... அம்பானியையும் சரித்தது பங்குச் சந்தை

ஒரே நாளில், அந்த இடத்தை இழந்தார். உச்சத்தில் சென்றுகொண்டிருந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தின் பங்குகளும், பங்குச் சந்தையில் அடியிலிருந்து தப்பவில்லை.....

img

சென்செக்ஸ் 14 நாட்களில் 3,300 புள்ளிகள் சரிவு... ரூ. 13 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

கொரோனா  வைரஸ் தாக்கமும்  பங்குச்சந்தை  சரிவுக்கு முக்கியக்காரணமாக...

img

முதலீட்டாளர்கள் அஞ்சி ஓடுகிறார்கள்...பொருளாதார வீழ்ச்சிக்கு மோடி அரசே பொறுப்பு

இந்தியா வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக அடையாளப்படுத் தப்பட்டு வந்த நிலையில், கடந்த செப்டம்பர் காலாண்டில் படு வீழ்ச்சி கண்டது.நடப்பு நிதி ஆண்டின் முதல் மற்றும்இரண்டாம் காலாண்டு வளர்ச்சி கடந்த6 ஆண்டுகளில் இல்லாத அளவில் 4.5 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.....

img

இங்கிலாந்து நாட்டுக்கு ஓடும் இந்திய முதலீட்டாளர்கள்

2018-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இந்தியர்கள் மேற்கொண்ட ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 60 சதவிகிதம் அளவுக்கு லண்டனில் மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.....

;