பொறுப்பு

img

முதலீட்டாளர்கள் அஞ்சி ஓடுகிறார்கள்...பொருளாதார வீழ்ச்சிக்கு மோடி அரசே பொறுப்பு

இந்தியா வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக அடையாளப்படுத் தப்பட்டு வந்த நிலையில், கடந்த செப்டம்பர் காலாண்டில் படு வீழ்ச்சி கண்டது.நடப்பு நிதி ஆண்டின் முதல் மற்றும்இரண்டாம் காலாண்டு வளர்ச்சி கடந்த6 ஆண்டுகளில் இல்லாத அளவில் 4.5 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.....

img

மக்களின் பாதுகாப்புக்கு பாஜக அரசுகளே பொறுப்பு!

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும், உ.பி. அரசுக்கும் உள்ளது....

img

ஒரே வளாகத்தில் செயல்படும்  அரசு பள்ளிகளின் பொறுப்பு இணைப்பு

மேல்நிலைப் பள்ளியில் உள்ள கணினிஆய்வகங்கள், அறிவியல் ஆய்வகங்கள், விளை யாட்டுப் பயிற்சி, ஆங்கிலப் பயிற்சி, ஸ்மார்ட் கிளாஸ், முதுகலைப் பட்டதாரி ஆசிரியரின் வகுப்புகள் என்று அனைத்தையும் தொடக்கப்பள்ளி மற்றும்நடுநிலைப்பள்ளி மாணவர்களும் பயன்படுத்த முடியும்....

;