தான்

img

பிரதம மந்திரி தான் வேணும் பிரச்சார மந்திரி இல்லை...

மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி, ஆட்சி அதிகாரத்தைப் பறித்த பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கையைத்தான் பாஜக பின்பற்றி வருகிறது. எங்களால் நாட்டுக்கு ஒரு வலுவான பிரதமரை தர முடியாது என்று பாஜக கூறுகிறது.

;