குற்றச்சாட்டு

img

கொரோனாவை பரப்பியது அமெரிக்க ராணுவம்தான்... சீன வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு

அமெரிக்காவில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது? எந் தெந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்?

img

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு என மத்திய அமைச்சர் தகவல்... தில்லி வன்முறையை மறைக்க பீதிகிளப்பல் என குற்றச்சாட்டு

தில்லி வன்முறையில் உண்மையில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது யாருக்கும்தெரியாது....

img

ஒரு எம்.பி.யான, எனது புகாரையே தில்லி போலீஸ் கண்டுகொள்ளவில்லை... அகாலிதளம் எம்.பி. நரேஷ் குப்தா குற்றச்சாட்டு

ஒரு எம்.பி. அளித்த புகாருக்கே இதுதான்நிலை. எனவே, தில்லியின் சில பகுதிகள் எரிந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை....

img

நீதித்துறையை அச்சுறுத்தும் முரளிதரின் பணியிட மாற்றம்... முன்னாள் நீதிபதி மதன் பி லோகுர் பகிரங்க குற்றச்சாட்டு

முரளிதர் இடமாற்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும். நீதித்துறை என்பது சுதந்திரமாக இயங்க வேண்டும்....

img

ரூ. 120 கோடி மதிப்புள்ள நிலம் 53 கோடிக்கு விற்பனை? சூறையாடப்படும் ரயில்வே சொத்துக்கள்

ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தினருக்கு வெறும்53 கோடி ரூபாய்க்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது...

img

ஜக்கி வாசுதேவ் ஒரு மோசடி சாமியார்... தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் குற்றச்சாட்டு

சாமியார்களால் ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்க முடியாது. நதி நீர் தொடர்பான பிரச்சனைகளையும் தீர்க்க முடியாது. ஆடம்பரம், அதிகாரம் ஆகிய இரண்டையும் மட்டுமே நம்பும் இந்த சாமியார்களுக்கு, எந்த முக்கியத்துவமும் கொடுக்கக் கூடாது. ....

img

ஆறு, வாய்க்கால்களை தூர்வாராமல் பணத்தை மட்டுமே வாரிச் செல்கிறது எடப்பாடி அரசு... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அமைச்சர் பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடாமல் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் வளர்க்கும் அமைச்சராக உள்ளார். ....

img

பாதுகாப்புப் படையினர் என்னை துன்புறுத்துகின்றனர்... மெகபூபா மகள் இல்திஜா முப்தி குற்றச்சாட்டு

என்னைப் போன்றவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் விவகாரங்களில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கக் கூடாது.....

img

பொருளாதார பிரச்சனைகளை திசைதிருப்பவே சிஏஏ- என்ஆர்சி... ‘நவ நிர்மாண் சேனா’ ராஜ் தாக்கரே குற்றச்சாட்டு

இந்தியாவில் 135 கோடி மக்கள்வசித்து வருகின்றனர். மேலும் மக்களை ஏற்க முடியாத நிலையில் நாம்உள்ளோம். .....

img

என்ஆர்சி விவகாரத்தில் பாஜக மக்களை ஏமாற்றுகிறது... ஜேடியு தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு

குடியுரிமைச் சட்டத்தை (சிஏஏ) நாங்கள் ஆதரித்தாலும், குடியுரிமைப் பதிவேட்டை (என்ஆர்சி) ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்று நிதிஷ்குமார் அறிவித்தார்.....

;