எதிர்த்து

img

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 10 நெடுவாசலில் பொதுக்கூட்டம்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி ஜூன் 10-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாய சங்க மண்டல மாநாடு

விவசாய சங்க திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், திருத்துறைப்பூண்டியில் வெள்ளியன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் பேசினார்

img

7 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

img

உதவிக்குழு நியமனத்தை எதிர்த்து முறையீடு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரிக்கான உதவிக் குழுநியமனத்தை எதிர்த்துசென்னை உயர்நீதிமன் றத்தில் முறையீடு செய்யப் பட்டுள்ளது

img

மோடியை எதிர்த்து ராணுவ வீரர் போட்டி

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து, வாரணாசி தொகுதி யில் போட்டியிட உள்ளதாக முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் அறிவித்துள்ளார்.

;