ஊழல்

img

ஊழல் செய்பவர்கள் வீட்டில் தூங்க முடியாது

அலுவலகங்களில் தரும்மனுக்களில் உள்ள வாழ்க்கை குறித்த பிரச்சனைகளை உள்வாங்குவ தும், மனிதாபிமானத்துடன் அணுகுவதும் ஊழியர்களுக்கு சாத்தியமாக வேண்டும்

img

‘நீட்’ தேர்வில் மாபெரும் ஊழல்... காவல்துறை விசாரணையில் அம்பலம்

. மருத்துவக் கல்வியில் ஆசிரியர்களாகவோ, மருத்துவர்களாகவோ அல்லது மருத்துவ மாணவர்களாகவோ இருக்கிறார்கள். சூர்யா அளித்துள்ள வாக்குமூலத்திலிருந்து அவரது நண்பர்கள் சுமார் ஆறு பேர் இதே போன்று மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களாகச் சேர்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.....

img

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சூதாட்டம் - பிசிசிஐ விசாரணை

கடந்த மாதம் நடந்த முடிந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் ஆட்டங்களில் சூதாட்டத் தரகர்கள் அணுகியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

img

காவிரி வாய்க்கால்களில் ஓடுகிறது குடிமராமத்து ஊழல்

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தூர்வாரும் பணியை நிறுத்துவதுடன் செலவிடப்படாத பாக்கித் தொகையை தனி கணக்காக வைத்திருந்து தண்ணீர் வராத காலத்தில் மீண்டும் தூர்வாரும் பணியை  முறையாக மேற்கொள்ளவேண்டும்....

img

ஒய்.எஸ்.ஆரின் ஊழலை கண்டுபிடித்த அதிகாரிக்கு கட்டாய ஓய்வு!

ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற் றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, ‘சரியாக பணிபுரியாத அதிகாரிகள்’ என்ற பெயரில் பட்டியல் ஒன்றைத் தயாரித்து, அந்த அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்பியுள்ளார். ....

img

ஊழல் அதிகாரியை கௌரவிக்கும் மோடி அரசு

ராகேஷ் அஸ்தானா மற்றும் அவருடன் வேலை பார்த்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமார், மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் ஆகியோர் ரூ. 3 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது....

img

ஊழல் புகார்களை வெளியிட மறுக்கும் மோடி அரசு?

அக்டோபர் 16-ஆம் தேதி விசாரித்த ஆணையம், மத்திய அமைச் சர்கள் மீதான ஊழல் புகார் விவரங்களை வழங்க பிரத மர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டது...

;