அறிவியல்

img

சீனாவுக்கு இணையான தடுப்பு மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

உலகத்தில் நோய் தடுப்பு மருந்துகளின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

img

செவ்வாய் கிரகத்தின் காந்த புலம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட நாசா விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகத்தின் காந்த புலம், விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட 10 மடங்கு அதிகமாக இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

img

ஜிஐசாட்-1 விண்ணில் செலுத்தும் திட்டம் ஒத்திவைப்பு

இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஜிஐசாட்-1 நாளை விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

img

காற்று மாசுபாடு: இந்தியர்களின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் வரை குறையும் - ஆய்வு தகவல்

காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் வரை குறையும் என்று ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

;