பிரிவு
கல்வி
நாடு முழுவதும் நாளை நீட் மறுதேர்வு - மாணவர்கள் கவனத்திற்கு!
20 Jun 2026, 3:45 pm • நமது நிருபர்
நாடு முழுவதும் நீட் (NEET) இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான மறுதேர்வு நாளை நடைபெற உள்ளது.

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: ரத்து செய்யப்பட்ட தேர்வு கட்டணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்!
23 May 2026, 11:28 am • நமது நிருபர்
ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கு செலுத்திய கட்டணத்தை தேர்வர்கள் திரும்ப பெற மே 27 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நீட் மறுதேர்வுக்கான தேதி அறிவிப்பு!
15 May 2026, 10:41 am • நமது நிருபர்
நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் பங்கேற்பு!
14 May 2026, 1:16 pm • நமது நிருபர்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் மே 16 நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் பங்கேற்கும் என அக்கட்சியின் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு ரத்து – தேசிய தேர்வு முகமை அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி
12 May 2026, 11:39 am • நமது நிருபர்
நடந்து முடிந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை திடீர் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: அரசுப் பள்ளிகளில் 92.16% தேர்ச்சி
8 May 2026, 12:59 pm • நமது நிருபர்
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியானது!
27 Apr 2026, 10:21 am • நமது நிருபர்
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான (MBBS, BDS உள்ளிட்டவை) நீட் தேர்விற்கான நுழைவுச்சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

ஒரு வாரத்திற்குள் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் - சிபிஎஸ்இ உத்தரவு
10 Apr 2026, 12:09 pm • நமது நிருபர்
சிபிஎஸ்இ தனது இணைப்பு பெற்ற அனைத்து பள்ளிகளுக்கும் 6ஆம் வகுப்பில் மூன்றாவது மொழி (R3) பாடத்தை 7 நாட்களுக்குள் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.

என்.சி.இ.ஆர்.டி 8-ஆம் வகுப்பு பாடத்தில் சர்ச்சைக்குரிய பாடம் சேர்ப்பு
24 Feb 2026, 11:45 am • நமது நிருபர்
என்.சி.இ.ஆர்.டி 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது!
17 Feb 2026, 7:44 am • நமது நிருபர்
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்குக்கான முதல் பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 9 வரை நடைபெறுகிறது.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
3 Feb 2026, 11:25 am • நமது நிருபர்
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

