நீட் தேர்வு ரத்து – தேசிய தேர்வு முகமை அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி
12 May 2026, 11:39 am

நடந்து முடிந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை திடீர் அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வுக்கு முன்பாகவே வினாத்தால் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை திடீர் அறிவித்துள்ளது.

மேலும் மறு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இப்படி திடீரென தேர்வுரத்து செய்யப்பட்டது மாணவர் மத்தியில் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டோட உரிமைகளுக்காகவும், வளர்ச்சிகளுக்காகவும் நாம் இணைந்து பயணிப்போம்