பிரிவு
வணிகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,040 குறைவு!
19 Jun 2026, 10:47 am • நமது நிருபர்
சென்னையில் இன்று 22கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை குறைந்தது - வெள்ளி விலையில் மாற்றமில்லை!
17 Jun 2026, 10:29 am • நமது நிருபர்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ. 14,030-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,12,240-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் சவரனுக்கு ரூ.1,680 உயர்வு!
15 Jun 2026, 10:35 am • நமது நிருபர்
தங்கம் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை சவரன் ரூ.480 உயர்வு - வெள்ளி விலையில் மாற்றமில்லை
13 Jun 2026, 11:01 am • நமது நிருபர்
தங்கம் சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்வு!
12 Jun 2026, 10:42 am • நமது நிருபர்
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ரூ.1,10,400க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,200 குறைவு - இன்றைய நிலவரம்
10 Jun 2026, 11:55 am • நமது நிருபர்
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.3,200 குறைந்துள்ளது.

தங்கம் விலை ரூ.1,040 உயர்வு-வெள்ளி விலையில் மாற்றமில்லை!
9 Jun 2026, 11:09 am • நமது நிருபர்
தங்கம் சவரனுக்கு ரூ.1040 உயர்ந்து ரூ.1,13,600-க்கும் விற்பனையாகிறது.

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை!
8 Jun 2026, 10:34 am • நமது நிருபர்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.14,070-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 குறைந்து ரூ.14,200க்கு விற்பனை!
6 Jun 2026, 10:23 am • நமது நிருபர்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.230 குறைந்து ரூ.14,200க்கும், சவரனுக்கு ரூ.1,840 குறைந்து ரூ. 1, 13,600க்கும் விற்பனையாகிறது.

தங்கம், வெள்ளி விலை குறைவு: சவரன் ரூ.1,15,440-க்கு விற்பனை!
5 Jun 2026, 11:35 am • நமது நிருபர்
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,15,440-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 சரிந்து ரூ.2,80,000-ஆக உள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு- வெள்ளி விலையில் மாற்றமில்லை
1 Jun 2026, 10:42 am • நமது நிருபர்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்துள்ளது

தங்க விலை உயர்வு- வெள்ளி விலையில் மாற்றமில்லை!
30 May 2026, 11:08 am • நமது நிருபர்
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

