தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,040 குறைவு!
19 Jun 2026, 10:47 am
<p>சென்னையில் இன்று 22கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.380 குறைந்து ரூ.13,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
