தங்கம் விலை குறைந்தது - வெள்ளி விலையில் மாற்றமில்லை!
17 Jun 2026, 10:29 am
<p>சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ. 14,030-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,12,240-க்கும் விற்பனையாகிறது.</p><p>சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.275க்கு விற்பனையாகிறது.</p>
