முந்தய பக்கம்

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை!

8 Jun 2026, 10:34 am
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை!
<p>சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.14,070-க்கும், சவரனுக்கு ரூ.1040 குறைந்து ரூ.1,12,560-க்கும் விற்பனையாகிறது.</p><p>சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270க்கு விற்பனையாகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram