தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்வு!
12 Jun 2026, 10:42 am
<p>ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ரூ.1,10,400க்கும், கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ரூ.13,800க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265க்கும் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, 2,65,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.</p>
