முந்தய பக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு- வெள்ளி விலையில் மாற்றமில்லை

1 Jun 2026, 10:42 am
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு- வெள்ளி விலையில் மாற்றமில்லை
<p>சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ. 14,500-க்கும், சவரனுக்கு ரூ.1040 குறைந்து ரூ.1,16,000-க்கும் விற்பனையாகிறது.</p><p>சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290க்கு விற்பனையாகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram