முந்தய பக்கம்

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 குறைந்து ரூ.14,200க்கு விற்பனை!

6 Jun 2026, 10:23 am
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 குறைந்து ரூ.14,200க்கு விற்பனை!
<p>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.230 குறைந்து ரூ.14,200க்கும், சவரனுக்கு ரூ.1,840 குறைந்து ரூ. 1, 13,600க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.270க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,70,000க்கும் விற்பனையாகிறது.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram