தங்க விலை உயர்வு- வெள்ளி விலையில் மாற்றமில்லை!
30 May 2026, 11:08 am
<p>சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,630க்கும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,040க்கும் விற்பனையாகிறது.</p><p>வெள்ளி விலையில் மாற்றமின்று ஒரு கிராம் ரூ.290க்கு விற்பனையாகிறது</p>
