விடுதி

img

சிதிலமடைந்த நிலையில் கல்லூரி மாணவர் விடுதி சீரமைக்கப்படுமா?

திருப்பூர் காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கல்லூரி மாணவர் விடுதி சீரமைக்கப்படுமா என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.