gujarat காவி குல்லாவை கழற்றி எறிந்த அமித்ஷா பேத்தி நமது நிருபர் ஏப்ரல் 2, 2019 அமித்ஷா மீண்டும் மீண்டும் காவிக்குல்லாவை அணிவித்தபோதும், தொடர்ச்சியாக மூன்றுமுறை அந்த குல்லாவை தூக்கி வீசிவிட்டது