தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர்களையும், பிரதமர் மோடியையும் தோல்வி பயம் ஆட்டிப்படைக்கிறது. அதனால்தான் பல இடங்களில் அச்ச உணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சாடினார்