unicef

img

உலகின் மருந்தகமாக இந்தியா மாறி வருகிறது - சவுமியா சுவாமிநாதன்

உலகின் மருந்தகமாக இந்தியா மாறி வருவது கடந்த 75 ஆண்டுகளில் செய்த மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும் என உலக நல்வாழ்வு அமைப்பின் தலைமை அறிவியலாளர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

img

போர்களில் குழந்தைகள் தாக்கப்படுவது மூன்று மடங்கு அதிகரிப்பு - யூனிசெப் தகவல்

போர்களில் குழந்தைகள் தாக்கப்படுவது, கடந்த 2010-ல் இருந்ததை விட தற்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக யூனிசெப் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.