odd

img

தபால் ஓட்டுக்களை செல்லாத ஓட்டாக்கும் முயற்சியா?

உறுதிமொழிப் படிவம் இல்லாமல் தபால் ஓட்டுக்கள் அனுப்பப்படுவதால் அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஓட்டுக்களை செல்லாத ஓட்டாக்குவதற்கு முயற்சிப்பதாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தேர்தல் அன்று அவர்களின் சொந்த ஊரில் வாக்களிக்க முடியாது