வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி தன் வாழ்நாளில் அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே சிகிச்சை கட்டணமாகப் பெற்றவர்...
வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி தன் வாழ்நாளில் அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே சிகிச்சை கட்டணமாகப் பெற்றவர்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபனின் தாயார் ஏ.கே. ஜானகிஅம்மா காலமானார். அவருக்கு வயது 98.கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பாப்பினிசேரியில் ஞாயிறன்று அவர் காலமானார்.