இந்திய கால்பந்து ரசிகர்களின் திருவிழாவான ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) ஆறாவது சீசன் இப்போதே களைக் கட்டிவிட்டது.

குரேஷியா நாட்டு அணியின் முன்னாள் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமேக் இந்திய ஆடவர் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.