Childhood

img

நெல்லை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கான நவீன வசதி

பல்வேறு குறைகளுக்கு பரிபூரண சிகிச்சை பெற்ற 8 பச்சிளங்குழந்தைகள் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டன. நெல்லை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் மூச்சுத் திணறல், எடை குறைவு, பிரசவநாளுக்கு முன்பு பிறந்த குழந்தைகளை கவனிக்க தனிசிகிச்சை பிரிவு உள்ளது.

;