mumbai பெகாசஸ் ஸ்பைவேர் வேவு பார்ப்புக்கு இந்தியாவில் பணம் கொடுத்தது யார்? நரேந்திர மோடி அரசுக்கு சஞ்சய் ராவத் எம்.பி. கேள்வி.... நமது நிருபர் ஜூலை 27, 2021 ஹிரோஷிமாவில் குண்டு போட்டதிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஹிரோஷிமாவில் மக்கள் உயிரிழந்தனர்.....