chennai நீலகிரி, கோவையில் இன்று மழைக்கு வாய்ப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 19, 2021 நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.