வழங்கிடக்

img

சம்பளம் வழங்கிடக் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்

தமிழ்நாடு தொலைத்தொடர்பு துறையில் பிஎஸ்என்எல் வளர்ச்சிக்குஉழைக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதம் சம்பளம் வழங்காமல் உழைத்தவர்கள் குடும்பம் பட்டினியால் பரிதவிக்கும் நிலையில் அவர்கள் சம்பளம் பெறும் வரை காத்திருப்பு போராட்டம் செய்வதென முடிவு செய்து திங்கள் முதல்கும்பகோணம் பிஎஸ்என்எல் முதன்மைமேலாளர் அலுவலகத்தில் தொடர்காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது

;