லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர்

img

விவசாயிகளிடம் தொடர்ந்து லஞ்சம் பெற்று வந்த உதவி மின் பொறியாளர் கைது  

திண்டுக்கல்லில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.