வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

ரூ.600 கோடி கேட்கிறது

img

இன்ஸ்ட்ருமென்டேசன் லிமிடெட் நிறுவனத்தை கேரள அரசு வாங்குவதை தடுக்க முயற்சி ரூ.600 கோடி கேட்கிறது மத்திய அரசு

மத்திய பொதுத்துறை நிறுவனமான இன்ஸ்ட்ருமென்டேசன் லிமிடெட் நிறுவனத்தை வாங்க கேரள அரசு முன்வந்துள்ள நிலையில் காலம் கடத்தி அதை தடுக்கும் முயசியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

;