ரூ.1 லட்சம்

img

கொலை வழக்கில் தலைமறைவான மல்யுத்த வீரர்  சுஷில் குமார்...   தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் என அறிவிப்பு.....

சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.........

img

கடலில் மூழ்கிய சிறுவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்

கன்னியாகுமரி மாவட் டத்தில் கடலில் மூழ்கி பலி யான 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறி வித்துள்ளார்.

img

ரூ.1 லட்சம் பறிமுதல்

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் காளகஸ்தி நாதபுரம் என்ற இடத்தில் குத்தாலம் சமூகப் பாதுகாப்பு தாசில்தார் குமார் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

img

பெருமாநல்லூரில் ரூ1 லட்சம் பறிமுதல்

அவிநாசியை அடுத்த பெருமாநல்லூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வியாழனன்று பறிமுதல் செய்தனர்.

;