தேர்தல் ஆணையர்கள்

img

தேர்தல் ஆணையர்கள் இடையே மோதல் முற்றியது

பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரானதேர்தல் விதி மீறல் புகாரில் எனது கருத்தைஅரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப் போவதில்லை என இந்தியதலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதி உள்ளார்