கைரேகை

img

அதிமுக அரசின் ஆயுள் ரேகையும் போலியானதுதான்

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற ஏ.கே.போஸ் வேட்பு மனுவில் இடம் பெற்றிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை போலியானது என்றும் அவரது வெற்றி செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

;