ministry-of-finance ஒன்றிய அரசின் கடன் ரூ.116 லட்சம் கோடியாக உயர்வு.... கடந்த 3 மாதத்தில் மட்டும் ரூ.7 லட்சம் கோடி கடன்சுமை அதிகரிப்பு..... நமது நிருபர் ஜூன் 29, 2021 கடன் பத்திரங்களின் மதிப்பு ரூ. 3 லட்சத்து20 ஆயிரத்து 349 கோடியாக அதிகரித்துள்ளது.....