எந்தப் பயனும் இல்லை

img

எட்டு வழிச்சாலையால் எந்தப் பயனும் இல்லை

எட்டுவழிச்சாலை பிரச்சனையில் எழக்கூடிய முதல் கேள்வி- இந்த திட்டம் நல்லதுதானே, இதற்கு ஏன் எதிர்ப்பு, சாலைகள் போடுவதும் ஊருக்கு ஊர் நல்ல போக்குவரத்து தொடர்புகள் ஏற்படுத்தப்படுவதும் நல்ல பணி