tamilnadu

img

இந்து முன்னணி ராமகோபாலன் மரணம்...

சென்னை:
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ராமகோபாலன் (வயது 94) சென்னை தனியார் மருத்துவமனையில் புதனன்று கால மானார்.ராமகோபாலனுக்கு மூச்சுத்திணறல் காரணமாக  சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாயன்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் புதனன்று காலமானார்.

;