world

img

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2022ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலஸ் பியாலிட்ஸ்கி, ரஷ்ய மனித உரிமை அமைப்பான மெமோரியல், பொது சுதந்திரத்திற்கான உக்ரைன் மனித உரிமை அமைப்பு ஆகியவற்றுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.