ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டாவது மத்தியக்குழு பிளீனம் நிறைவு நமது நிருபர் ஜூன் 28, 2023 6/28/2023 11:26:12 PM ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டாவது மத்தியக்குழு பிளீனம் நிறைவு பெற்றுள்ளது. 1.3 மடங்கு வளர்ச்சியை கட்சி எட்ட வேண்டும் என்ற இலக்கை இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்ணயித்துள்ளது.