world

img

கென்யாவின் ஐந்தாவது ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல்

கென்யாவின் ஐந்தாவது ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்டு 9 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதற்கு முன்பு நடந்த தேர்தல்களை விட தற்போது கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு முறை துணை ஜனாதிபதியாக இருந்த வில்லியம் ரூட்டோ ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களத்தில் நிற்கிறார். இதற்கு முன்பாக நான்கு முறை போட்டியிட்டுத் தோல்வியடைந்த ரய்லா ஓடிங்கா இந்த முறையும் களத்தில் இருக்கிறார். இவர்களோடு மேலும் இருவரும் போட்டியிடுகிறார்கள்.

;