உக்ரைன் ஒப்புதல் நமது நிருபர் செப்டம்பர் 26, 2022 9/26/2022 10:40:15 PM ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது நெருக்கடியை அதிகரிக்கவே செய்யும் என்ற ரஷ்யாவின் எச்சரிக்கைகளை மீறி, அமெரிக்காவிடமிருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் பெரும் கருவிகளை உக்ரைன் வாங்கியுள்ளது. அவ்வாறு வாங்கியதை வெளிப்படையாக உக்ரைன் ஒப்புக் கொண்டிருக்கிறது.