போல்சனாரோவுக்கு மீண்டும் கொரோனா.. நமது நிருபர் ஜூலை 24, 2020 7/24/2020 12:00:00 AM சின்னஞ்சிறிய கொரோனா வைரஸ் என்னை என்ன செய்துவிடும்..? என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் சேர்ந்து, முகக் கவசமே அணியாமல் சுற்றிவந்த, பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் போல்சனாரோவுக்கு 3-ஆவதுமுறையாக கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. Tags போல்சனாரோவுக்கு மீண்டும் கொரோனா Corona back bolsonaro